Total Pageviews

Saturday, 11 July 2015

தமிழர் வாழ்வியல் பட்டயப் படிப்பு

தமிழர் வாழ்வியல் பட்டயப் படிப்பு

தமிழர் வாழ்வியல் பட்டயப் படிப்பு
தமிழ் (வரலாறு) (மரபு) (இலக்கணம்) (பண்பாடு) (மருத்துவம்)
Certificate Course in Tamil Life Sciences
20 Hours with 2 Practical Sessions
Classes between 10 Am to 12 Noon on 10 Consecutive Saturdays
தமிழர் வாழ்வியலின் ஆகிய ஐந்து கூறுகளையும் ஒரே சமயத்தில் மாணவர்களுக்கு வழங்கும் பட்டயப் படிப்பு.
தலைமை: பேராசிரியர். மறைமலை இலக்குவனார்
ஒருங்கிணைப்பு:
பேராசிரியர். டாகடர். அபிதா சபாபதி
(MGR Janaki Arts and Science College for Women, Chennai)
பேராசிரியர். டாக்டர். மு. செம்மல்
(Manavai Mustafa Scientific Tamil Foundation)
இடம் : எம்.ஜி.ஆர். ஜானகி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை
ஆலோசனைக் குழு:
1. திருமதி. மணிமேகலைக் கண்ணன்
ஆசிரியர் குழு:
1. பேராசிரியர். திருவள்ளுவன் இலக்குவனார்
2. டாக்டர்.சிவகுமார் (குழந்தை நல மருத்துவர்)
3. டாக்டர்.செல்வ சண்முகம் (சித்த மருத்துவர்)
4. டாக்டர். மு.செம்மல்
5. பேராசிரியர். டாகடர். அபிதா சபாபதி
6. பேராசிரியர். டாகடர். பத்மாவதி

No comments:

Post a Comment